ஓலைசுவடி

ஓலைசுவடி

குரு விஷ்வாமித்ரா அறக்கட்டளை சார்பாக அகத்தியர் ஜெனாசித்தர் தலைமையில் மாணவர்களுக்கு ஓலைச்சுவடியில் எழுதும் பயிற்சி அளிக்கபட்ட்து. அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிகாக ஓலைசுவடிகள் வழங்கப்படும்.