பிரசாதங்கள் அனுப்பப்பட்டது

பிரசாதங்கள் அனுப்பப்பட்டது

அகத்தியர் ஜெனா சித்தர் அவர்களால் குரு விஸ்வமித்ரா அறக்கட்டளை சார்பாக தீபாவளி அன்று காசியில் சிறப்பு இலவச அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் அனுப்பியவர்களுக்கு பிரசாதம் இனிதே அனுப்பி வைக்கப்பட்டது.