நோக்கம்

நோக்கம்

  • ஒழுக்கம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் மேண்மையடைய பாடுபடுதல்.
  • சுற்றுச்சூழல், தூய்மை, குடிநீர் மேன்மையுற ஆவன செய்தல்
  • முதியோர் கல்வி, மது விலக்கு, குடும்ப நலன் வழியுறுத்தல்
  • விளையாட்டு போட்டிகளில் பங்கு பெரும் மாணவர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்
  • ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்குதல்
  • சுகாதாரம், சமூக முன்னேற்றம், பொதுப்பணி, கால்நடை வளன் பெருக மேற்கண்ட நோக்கங்களில் விழிப்புணர்வு, பொது சேவைகளில் மதர் விஷன் அறக்கட்டளை 2009 முதல் செயல்பட்டு கொண்டிருக்கிறது

நலத்திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியினை தொண்டுள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டோரிடமிருந்து உதவிகள் வரவேற்கப்படுகிறது. உதவிக்கரம் நீட்டும் அனைத்து உள்ளங்களும் நன்கொடையை காசோலையாகவோ, வங்கி மூலமாகவோ அல்லது பொருளாகவோ வரவேற்கப்படுகிறது